எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முள் மரங்களை அரைத்துக் காகிதம் செய்துவிட முடிகிறது ....

முள் மரங்களை

 அரைத்துக்

காகிதம் செய்துவிட முடிகிறது.

கல் மரங்களைக் காட்சிப்படுத்திக்

காசு சம்பாதித்துவிட முடிகிறது.

சொல் மரங்களை அடுக்கி

ஆட்சியைப் பிடித்து விட முடிகிறது

இருக்கிற இரண்டொரு

மரங்களையும் இழந்து.

                                           முனைவர்.ச.மகாதேவன்

நாள் : 16-Jul-17, 12:38 pm

மேலே