எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா ............................................................................................................................................................................................. எமனுக்கும் உங்கள் குரலை கேட்டு கொண்டே...

அம்மா .............................................................................................................................................................................................
எமனுக்கும்  உங்கள் குரலை கேட்டு கொண்டே இருக்க  வேண்டும் ...
உங்கள் வெள்ளந்தி சிரிப்பை  பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் ...
உங்கள் அழகை  ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று
அவ்வளவு வேகமா ???

போறாளே பொன்னுத்தாயி ...
அவ்வளவு வேகமாக எங்கே அம்மா போனீர்கள் ....


போவோமா  ஊர்கோலம் ...
போகலாம்   அம்மா ...
என்னோடு வாருங்களேனம்மா .....
நாம் உலகை சுற்றி பார்க்கலாம் .....
எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் என்று சொல்லத் தெரியாதுமா ...
என் இரு கைகளாலும் அளவிட முடியாது அம்மா ...

அம்மா ...அம்மா ...அம்மா ...
நீ எங்கே... என் அன்பே ...
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது 
எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே... என் அன்பே ...
நீயின்றி நானெங்கே...


நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ

ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே
உன்னைக் கண்டதாலே ...
பாவை என்னையே பாட வைத்ததே
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்


நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித் தந்த தேவி
நாளும் என்னையே வாழவைக்கவே
வாசல் வந்த தேவி
வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே ...நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே
நீ எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் எனியே ...
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் தெய்வம் ...நீதான் செல்வம்
கீதம் சங்கீதம்.....

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச ...
அம்மா உங்கள் குரலே தானம்மா .....

இவ்வளவு அழகான குரலுக்கு சொந்தக்காரியம்மா நீங்கள் ...
உங்கள் குரலை எவராலும் ஈடு செய்ய முடியாது ...

புல்லாங்குழலே பூங்குழலே  நீயும்  நானும்  ஒரு  ஜாதி ....

-------
இன்னிசை மட்டும் இல்லை என்றால் நான் என்றோ என்றோ இறந்துருப்பேன்......

டோலி டோலி டோலி டோலி டோலி
---
உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம்
---

ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
ஆட்டமா தேரோட்டமா
நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன்
வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன் ...

இந்த பாடல் இல்லாமல் பாட்டு கச்சேரி இல்லையம்மா ...
துள்ளலான குரலானாலும் சரி ...
மெல்லிசை என்றாலும் சரி ...
அம்மாவின் குரல் எல்லா பாடலுக்கும் சரியாக இருக்கும் ....
உங்கள் குரல் ஒரு தென்றலை போல் வருடி விடுகிறது மனதையம்மா ...

தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன்

-------

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக்கோலமா

--------

அன்புள்ள மன்னவனே
ஆசை காதலனே .....

---------------------------
நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா
வார்த்தை இல்லையே ...
தெய்வம் என்பதே எனக்கு
நீ அல்லவா ...
வேறு இல்லையே ...

-----

பூவனத்தில் மரம் உண்டு
மரம் நிறைய பூ உண்டு
பூ நிறைய தேனுண்டு
பூப்பறிக்க போவோமா
பூமகளே
பெண்ணே வா ...









நாள் : 19-Jul-17, 9:31 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே