எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரண்டு நாள் திருவிழா முடித்து ... இரண்டு நாள்...

இரண்டு நாள் திருவிழா முடித்து ...
இரண்டு நாள் கொஞ்சமா தூங்கிட்டேன் என்று நினைக்கிறேன் ...ஹா ஹா .......

உலகில் எல்லாம் பசுமையே ...
எவ்வளவு அழகான உலகம் ...
இயற்கை தானம்மா என் சுவாசம் ...
யாவிடத்திலும் நிறையே காண்கிறேன் ...
ஏஏஏஏ சொல்ல மறந்துட்டனே இயற்கை இசை தமிழ் தாய்
உலக தாய்ப்பால் வாரம் ...
என்ன சொல்வது
சிரம் தாழ்த்தி மண்ணை உச்சி முகர்ந்து
தலை வணங்குகிறேன் ....

அம்மா ...
தாமதம் ஆனால் என்ன ...
ஹா ஹா ...இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் ....

ஹா ஹா ........




























நாள் : 7-Aug-17, 8:53 am

மேலே