எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேதனைகள் உன்னால் என்றால் அழுவது கூட சுகம் தான்...

வேதனைகள் உன்னால் என்றால்

அழுவது கூட சுகம் தான்
காயங்கள் உன்னால் என்றால்
வலிகளும் இதம்தான்
வெற்றிகள் உனக்கு என்றால்
தோல்விகளும் பூ மாலை தான்
உயிர் பிரிவது உனக்காக என்றால்
மரணம் கூட வரம் தான்

பதிவு : suba
நாள் : 8-Aug-17, 12:58 pm

மேலே