எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முள்ளின் முனையில் மொட்டாகி முழுதாய் மலர்ந்த ரோஜா இதழ்கள்...

முள்ளின் முனையில் மொட்டாகி 

முழுதாய் மலர்ந்த ரோஜா இதழ்கள் போல் 

மேன்மை தந்திடும் சொற்களை கொண்டு 
மனிதம் பழகி வாழவேண்டும் 

நாள் : 13-Aug-17, 7:44 pm

மேலே