எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் "உள்ளத்தில் நல்ல உள்ளம்...

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 


"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா" 

பலரது உள்ளத்தை கொள்ளைகொண்ட இப்பாடலை 1974 இல் மதுரை வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும்  போது பாடநினைத்தேன். நம்பிக்கையில்லை. இன்று 43 ஆண்டிற்கு பிறகு கனவு பலித்துள்ளது. 

நாள் : 14-Aug-17, 8:02 am

மேலே