எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான , முட்டாள் தனமான விளையாட்டு...

என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான , முட்டாள் தனமான விளையாட்டு ...
முதல்ல இது விளையாட்டே இல்ல ...
சைக்கோ விளையாட்டு ...
தன்னை தானே துன்புறுத்திக்கொள்வது ...ஒரு வித மன நோய் ...
மன அழுத்தம் உண்டாகும் பொழுது இப்படி எல்லாம் நடக்கிறது ...

தற்கொலைகள் பெருக காரணம்
இன்றைய குழந்தைகளுக்கு இயந்திரத்தனம் மட்டுமே வாழ்க்கையாக பெற்றவர்கள் கொடுக்கிறார்கள் ....

இயற்கையை ரசிக்க வில்லை ...
இசையை கேட்க வில்லை ...
ஓடி பிடித்து விளையாடியதில்லை...
பாட்டி கதைகளை கேட்டதில்லை ...
மனிதத்தையே பார்த்ததில்லை ...
முழுவதும் இயந்திரம் ...

மனம் பக்குவப்படவில்லை ...
இன்றைய குழந்தைகள் பாவம்யா ...
நீங்கள் பார்த்ததே கொஞ்சம் ...தான் ...
அந்த கொஞ்சம் கூட சொல்லித்தரமா அழித்தால் அவர்களுக்கும் தெரியாமல் ...
அந்த விளையாட்டும் அழிந்து ...
அடையாளமும் அழியும் ...

நாள் : 16-Aug-17, 8:09 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே