எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதின் வருடல் உன் மடி தேடி அலைந்து தலையணையில்...

மனதின் வருடல்

உன் மடி தேடி அலைந்து தலையணையில் தஞ்சம் புகுந்தது எந்தன் கண்ணீர்... 
உடலின் வேட்கை மீறி உந்தன் வெப்பத்தில் இளைப்பாற எண்ணி....

~யாசிகன்~

பதிவு : யாசிகன்
நாள் : 18-Aug-17, 1:11 am

மேலே