எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செல்பி ஒற்றை விரலில் மறந்தோம் உலகை சற்றே நொடியி்ல்...

              
செல்பி

ஒற்றை  விரலில்
மறந்தோம்  உலகை
சற்றே  நொடியி்ல்
நிறைத்தோம்  நம் நிழலை

வேடிக்கை  வண்ணத்தில்
ரசித்தோம்  அழகை
நாளிகை  எண்ணத்தில்
மாய்த்தோம்  நம்  உயிரை

வேகத்தின்  உன்னத்தில்
வளர்த்தோம்  அறிவை
ஞாலத்தின்  பாா்வையில்
எடுத்தோம்  நம் புகைப்படத்தை
                     -  சஜு

பதிவு : சஜூ
நாள் : 18-Aug-17, 9:12 pm

மேலே