எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த மனுஷ மனசு இருக்கே அது மாறி ஒரு...

இந்த மனுஷ மனசு இருக்கே அது மாறி ஒரு கேவலமான ஜந்து இந்த உலகத்துலேயே கெடையாது...4 மணிக்கு ஒரு படத்த பாத்துட்டு வயசானவங்க எல்லா கொழந்தைங்க மாதிரி ...நம்மலால முடிஞ்சா உதவிய அவங்களுக்கு செய்யணும். அடுத்த வருஷம் வேலைக்கு போனதும் (ஒருவேள வேல கெடச்சுருச்சுனா) மாச சம்பளத்துல 10% அவங்களுக்காகவே ஒதுக்கணும்னு ஏதோ பெரிய சமூக சேவகி மாறி ஜிந்திச்சேன் :P
5 மணிக்கு பக்கத்துக்கு வீட்டு பாட்டி 2 எலுமிச்சம்பழம் இருந்தா பறிச்சு குடு கண்ணுன்னு கேட்டப்ப இந்த பாட்டிக்கு வேற வேல இல்ல ...எப்ப பாத்தாலும் அத குடு இத குடுன்னு கேட்டுட்டே இருக்கும்னு சலிச்சுகிட்ட மானங்கெட்ட மனச நெனச்சு ஓரமா துப்பிட்டு வந்து 2க்கு 4 பழமா பறிச்சு குடுத்தேன் :D

பதிவு : Yuvabarathi
நாள் : 1-Sep-14, 8:20 pm

மேலே