தாய் நாடா தந்தையர் நாடா

எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே ...என்று என்று எழுதுகிறான் முறுக்கு மீசை புரட்சிக்காரன் பாரதி
இந்த வரிகள் பிடித்திரிந்தாலும் பள்ளியில் படிக்கின்ற நாளிலிருந்தே இந்த ஏன் என்ற எண்ணம் உடன் தோன்றும்
தாய் நாடு என்று சொல்வது தானே வழக்கம். தந்தையர் நாடு என்று ஏன் சொல்கிறார் ?சரியா? உங்கள் எண்ணம் என்ன ?
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்களுடன் ,
-----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 15-Jan-14, 3:17 pm
0


மேலே