நேகா என்றால் என்ன?
சிநேகிதன், சிநேகம் என்ற சொற்கள் ஸ்நேகம் என்ற சமஸ்கிருதச் சொல்லோடு தொடர்புடைய சொற்கள். நண்பன், நட்பு என்ற பொருள்படத் தமிழில் அச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். சிநேகா என்பதன் பொருள் புரிகிறது. சில மங்கையர் நேகா என்று பெயர் வைத்துள்ளார்கள். நேகா என்றால் என்ன?