எழுத்தில் புதிய மாற்றங்கள்

எழுத்து தளத்திற்கு புதிய வடிவமைப்பை அளித்துள்ளோம். பாராட்டு தெரிவித்தவர்களுக்கும் சில தவறுகளை சுட்டி காண்பித்தவர்களுக்கும் எங்களது நன்றி. நீங்கள் சந்தித்த தொழில் நுட்ப கோளாறுகள் அல்லது சிரமங்கள் எதுவாக இருந்தாலும் அதை இங்கே தெரியப்படுத்துங்கள். விரைவில் அதை ஒவ்வொன்றாக சரி செய்ய முயற்சி எடுப்போம்.



கேட்டவர் : எழுத்து
நாள் : 23-Jun-14, 12:46 pm
0


மேலே