போட்டி முடிவுகள் பற்றிய கருத்துகள்

சமீபத்தில் தளத்தில் நடத்தப்படும் போட்டிகள் ஆரோக்கியமாக உள்ளதா ?முடிவுகள் சரியாக தான் எடுக்கப் படுகிறதா ?இதிலும் குளறுபடி நீடிக்கிறதென்று எண்ணம் தோன்றுகிறதா ?உங்கள் கருத்துக்களை பதியுங்கள் (குறிப்பு )உங்கள் கருத்துக்களில் போட்டி முடிவுகளை எவ்வாறு தீர்மானிப்பது சரியென தாங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் பதியுங்கள் .... காரணம் இருக்கிறது நான் பல போட்டிகள் நடத்த தீர்மானித்துள்ளேன் அதற்க்கு முன் உங்கள் அறிவுரைகள் கருத்துக்களை அறிய ஆவலுடன் உள்ளேன் .



கேட்டவர் : கனகரத்தினம்
நாள் : 30-Aug-14, 12:07 am
0


மேலே