வல்லரசு

இதுக்கு 3000கோடி ஓதுக்கி இருக்கோம், அதுக்கு 4000கோடி ஓதுக்கி இருக்கோம்னு சொல்லாறங்க. நம்ம மக்கள் தொகை மொத்தமே 120 கோடி தான் ஆளூக்கு 1கோடி கொடுத்தாலே இந்தியா வல்லரசு ஆயிடும்.ஏழைங்கனு யாரும் இருக்க மாட்டாங்க.
உங்க கருத்து என்ன?



கேட்டவர் : ராமு
நாள் : 1-Sep-14, 11:40 am
0


மேலே