ஏன் ?

பெண்களை கண்டு அனுதாபமும் உதவவும் முன் வரும் ஆண்களை போல பெண்கள் முன்வருவதில்லை ஏன் ?
உதாரணமாக :பேருந்தில் நிற்க கஷ்டப்படும் பெண்ணுக்கு ஆண் எழுந்து இடம் தருவது போல பெண்கள் தருவதில்லை



கேட்டவர் : கனகரத்தினம்
நாள் : 9-Oct-14, 10:44 pm
0


மேலே