நூறு நாள் வேலை

தூய்மை இந்தியா திட்டத்திற்கு அரசு ஏன் நூறுநாள் வேலை போன்ற புது திட்டத்தை அறிமுகம் செய்யக் கூடாது? இல்லை அதில் ஏதேனும் குறை உள்ளதா? அதனால் இன்னும் பாதி ஏழை பெண்கள் பயன் அடைவார்களே.



கேட்டவர் : PJANSIRANI
நாள் : 26-Oct-14, 12:28 pm
0


மேலே