எழுத்துக்கு திருத்து தொடர்பாக

திருத்து வில் திருத்தம் ஏற்கப்பட்டாலும் மாற்றுவதில்லை
படப் பதிவும் கவிதை சமர்ப்பிக்கப் பட்டபின் திருத்து வில் சென்று
பதிவேற்றினால் கவிதைப் பக்கத்தில் வருவதில்லை . ஆனால்
நட்பு வட்டத்திலும் படைப்பு பட்டியலிலும் வருகிறது.
எழுத்து தொழில் நுட்ப பிரிவினர் கண்டு சரி செய்யவும்
----அன்புடன் , கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 7-Mar-15, 7:47 pm
0


மேலே