Baby Moon

திருமணத்திற்கு பிறகு தேன் நிலவு (Honey Moon)
கர்ப்பமான பிறகு குழந்தை நிலவு (Baby Moon)
குழந்தை பெற்ற பிறகு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்.
ஆனால் கணவன் & மனைவி பணி ஒய்வு பெற்ற பிறகு?
இன்றைய SUN TV செய்தியில் மேலே கூறியது பற்றி விரிவாக சொல்லப்பட்டது. இது போல தானே மனிதன் பணி ஓய்வு பெற்ற பின் மன நிறைவோடு வாழ, எதுவும் நல்ல சுற்றுலா ( .......நிலவு) செல்ல, நண்பர்கள் கருத்து கூறலாமே?



நாள் : 28-Mar-15, 7:55 pm
0


மேலே