பேச்சு

இந்த பகுதியை படிக்கும் அனைவருக்கும் வணக்கம் .என் பள்ளியில் ஒரு பேச்சு போட்டி நடைபெறவுள்ளது அதற்க்கு இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும்..எந்த ஒரு தலைப்பிலும் இருக்கலாம் ஆனால் அதில் கருத்து சற்று ஆழமாக இருக்கவேண்டும். இதற்கு யாராவது உதவி செய்யுங்களேன்



கேட்டவர் : அஜன் குமார்
நாள் : 31-Mar-15, 12:46 pm
0


மேலே