படைப்புகள் பட்டியலில் இல்லாமை குறித்து

தள நிர்வாகத்தினருக்கு எனது வணக்கங்கள்.

நான் பதிவிடும் படைப்புகள் எனது சுயவிவர பகுதியில் உள்ள கவிதைகளுக்கான பட்டியலில் / பகுதியில் இடம் பெறுவதில்லை.

கடைசியாக இங்கு நான் பதிவிட்ட கவிதை எண் 245515 மற்றும் 246295 ஆகிய இரண்டும் பட்டியலில் இடம் பெறவில்லை. மென்பொருள் கோளாறு இருப்பின் தளத்தினர் சரி செய்வார்களா?? சரி செய்யுமாறு வேண்டுகிறேன்.

நன்றி...

-சொ.சாந்தி-



கேட்டவர் : C. SHANTHI
நாள் : 27-May-15, 11:21 pm
0


மேலே