கவலையில் பெண் சமுதாயம்

நவநாகரிக யுகத்தில் வாழ்கிறோம். பயமாய் இருக்கிறது. அன்று ஆதாம், ஏவாலுக்கு கொடுத்த மதிப்பும் மரியாதையும் இன்றைய ஏவாலுக்கு உண்டா? தொன்று தொட்டே பூக்களை கசக்காத புண்ணிவான்கள் இல்லை. என்ன மணம் முடித்தவர்கள் சம்மதத்தோடு.... அரக்கர்கள் அவர்களை சமாதியாக்கும் முடிவோடு.....
இது என்ன பூமி வாங்கி வந்த சாபமா?
அன்று கிராமத்தில் பெண் சிசுவுக்கு கள்ளிபால் கொடுதார்கள், சுமை என நினைத்து
இன்று மீண்டும் கள்ளிபால் கொடுக்கும் நிலை வரவுள்ளது. காரணம், அவர்கள் கற்ப்பை அரக்கர்களிடமிருந்து காப்பாற்ற.........
இந்நிலைக்கு பதில் தான் என்ன.......?



கேட்டவர் : அமலி அம்மு
நாள் : 3-Jul-15, 3:41 pm
0


மேலே