மனச தொட்டு சொல்லுங்க

ஒரு இயல்பான கேள்விதான் இது

கிராம புறங்களில் ஒரு சாதாரண பையன் தன்னை விட வசதி அதிகமான பெண்ணை மணப்பது எந்த வகையில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.. நிறைகுறைகள் சொல்லுங்க ..



கேட்டவர் : வேலு
நாள் : 6-Oct-15, 8:27 am
0


மேலே