எனக்கு மட்டும் தான் அப்படி இருக்கிறதா???

தற்போது ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துகிறோம்.. அதில் விரல் நுனியால் தொட்டு தான் அனைத்தும் செயல்படுகிறது.. ஒரு வருடம் தொடர்ந்து பயன்படுத்துவதால் , இப்போதெல்லாம் பயன்படுத்த தொடங்கிய சில நேரங்களில் விரல் நுனியில் ஒரு வித மரத்துபோன(அந்த நுனிவிரலில் மட்டும் உணர்வற்ற) தன்மை ஏற்படுவதை உணர்கிறேன்.. எல்லாருக்கும் அப்படி உணர்த்து உண்டா? இல்லை எனக்கு மட்டும் தான் அப்படி இருக்கிறதா?



கேட்டவர் : vaishu
நாள் : 10-Feb-16, 7:12 pm
0


மேலே