சபாஷ் சரியான கேள்வி

தன்னை தமிழன் என்று அழைத்துக் கொள்கிறான்
தமிழ்ப் பெண்ணை தமிழச்சி என்கிறான் .
அவள் தமிழச்சி என்றால் இவன் தமிழச்சன் தானே ?

தமிழனுக்கு பெண்பால் தமிழி அல்லது தமிழள் என்று சொல்லலாமா
எனதருமை தமிழச்சிகளே !

ஆண் பால் தமிழச்சன் பெண் பால் தமிழச்சியுடன் இணைந்து படிக்கவேண்டியது
முப்பால் திருக்குறள் .முக்கியமாக மூன்றாம் பால் .
சரிதானே தமிழ் அச்சர்களே அச்சியர்களே ?
----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 26-Jun-16, 8:30 am
0


மேலே