சாதியாம் தூ?

மரணமடைந்த தன் மனைவி உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல கீழ்ஜாதி என்பதால் அமரர் ஊர்தி அனுமதிக்கவில்லை. உயிரற்ற மனைவியின் உடலை தன் தோளில் சுமந்து செல்லும் உயர்ந்த மனிதன்.!

இதை எந்த பண்பாட்டில் சேர்ப்பது.?

இந்தநிலை வர.காரணம் என்ன.?
மதமா.?
மனிதனா.?



கேட்டவர் : குமரிப்பையன்
நாள் : 26-Aug-16, 3:06 am
1


மேலே