SPB vs ILAYARAJA

SPB vs ILAYARAJA | கேள்வி பதில்கள் | Eluthu.com

1 - ஏழு சுவரங்களில்தான் அனைத்து இசையும் பிறக்கிறது. அப்படி பார்த்தால் சுரம் கண்டுபிடித்தவருக்குதானே காப்புரிமை இருக்க வேண்டும்.!

2- அப்படியிருக்க எனது பாடல்களை இனி பாடகூடாது என்று SPB க்கு உத்தரவு போட்ட இசைஞானியின் நடவடிக்கை சரியானதா.?

3- அதையேற்று SPB இனிமேல் இசைஞானி பாடல் பாடபோவதில்லை என்ற SPB முடிவு சரியானதா?


பதில் அளி
0 கேட்டவர் : குமரிப்பையன் , 20-Mar-17, 6:37 pm
Close (X)


மேலே