WHAT IS YOUR சாய்ஸ்

WHAT IS YOUR சாய்ஸ் | கேள்வி பதில்கள் | Eluthu.com

இன்று படித்த சுடச் சுட செய்தி .
செல்லப் பிராணிகளில் பூனைகளை விட
நாய்களுக்குத்தான் ஆரம்ப கால வளர்ப்பு
அல்லது பராமரிப்பு செலவு அதிகமாம்
நாய்களுக்கு இந்திய ரூபாய் 4 லட்சமாம்
பூனைகளுக்கு அதில் பாதி 2 இலட்சமாம் .
இது மேற்கின் புள்ளி விவரம் .
பேட்டியில் பலரிடம் கேட்ட போது அவர்கள் சொன்னது :
அவர்கள் வாழ்க்கைத் துணைவரை விட செல்லப் பிராணிகளைத்தான்
அதிகம் நேசிக்கிறார்களாம் !

WHAT IS YOUR சாய்ஸ் ?

PETS OR PARTNERS ?
(நகைச் சுவைப் பதில்கள் வரவேற்கப் படுகின்றன )

கொசுறுக் கேள்வி :
நம்மூர்களில் ஆடு கோழிகள் வளர்க்கிறோம் .
அது பற்றி ஏதாவது புள்ளி விவரம் இருக்கிறதா ?
அது செல்லப் பிராணியா அல்லது தின்னப் பிராணியா ?
CHEF சொல்கிறார் அவைகள் பிராணிகள் இல்லை தே ஆர் ஜஸ்ட் பிரியாணிஸ் !


பதில் அளி
0 கேட்டவர் : கவின் சாரலன் , 18-Apr-17, 9:19 am
Close (X)


மேலே