SUMMER ESCAPE

கோடையின் வெப்பத்தைத் தவிர்க்க உதகை கொடைக்கானல்
சிம்லா டார்ஜிலிங் ஏன் ஸ்விட்சர் லாண்ட் ஆல்ப்ஸ்
என்று சிலர் போவார்கள் .எல்லோரும் போகமுடியுமா ?
பஞ்சாக்கக் காரர்கள் மழை வருகைப் பற்றி சொல்லியிருக்கிறார்களா ? சென்னை met வானிலை
அறிக்கையில் பருவக் காற்று எங்கு மையம் கொண்டு எப்பொழுது
புறப்பட்டு வரும் என்பது பற்றி முன் தகவல் தந்திருக்கிறார்களா ?
தெரிய வில்லை .

இந்த தட்ப வெப்பச் சூழ் நிலையில் நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் ?

வெப்பத்தை வியர்வையைத் தவிர்க்க எதன் உதவியை
நாடப் போகிறீர்கள் ?

பனையோலை விசிறி ,மயில் தோகை விசிறி மின் விசிறி சாமரம்
ஸ்ப்ளிட் ஏ சி ஏர் கூலர் கணினியில் தென்றல் கவிதை
மொட்டை மாடியில் நின்று கொண்டு காதலியுடன் செல்லில்
உரையாடல் and .........???

----கவின் சாரலன்
HUMOUR PREFERED !



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 10-May-17, 9:15 am
1


மேலே