எனது மகளுக்கு பெயர் வைப்பது

ஜயா எனது பெயா் கிருஷ்ணன், ஊா் சேலம், எனது மகளுக்கு தூயதமிழில் பெயர் சூட்ட ஆசைபடுகிறோன் சில பெயர்களும் அதன் அர்த்தங்களும் அனுப்பவும் எழுது: அ,ஆ,இ,ஈ,உ,எ மேலும் ஆதிரா என்று பெண்களுக்கு பெயர் வைக்கலாமா ? ஆதிரா வின் அர்த்தம் என்ன .



கேட்டவர் : Krishnan
நாள் : 5-Jun-17, 8:15 pm
0


மேலே