சிலை சாலை

கல்லில் சிலை
கல்லில் சாலை
எது சரி ?

சிலை என்கிறான் கலைவாதி
சாலை என்கிறான் சமூக வாதி
எது சரி ?
நீங்கள் சொல்லுங்கள் .

-----கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 23-Jun-17, 4:09 pm
0


மேலே