சந்தேகம்

தங்கம் வாங்கும் போது ஒரு பவுனுக்கு செய்கூலி, சேதாரம் என்று ஒரு குறிப்பிட்ட அளவு பணம் பிடிக்க படுகிறது.

எதற்க்காக இந்த பணம் பிடிக்க படுகிறது??..

இதற்க்கான அளவு எல்லா கடைகளிலும் சரியாக உள்ளதா??...



கேட்டவர் : நவீன்குமார்
நாள் : 29-Aug-13, 5:30 pm
0


மேலே