மணி ரத்னம் படைப்புகள் ஒர் உரையாடல்

(Tamil Nool / Book Vimarsanam)

மணி ரத்னம் படைப்புகள் ஒர் உரையாடல்

மணி ரத்னம் படைப்புகள் ஒர் உரையாடல் விமர்சனம். Tamil Books Review
பரத்வாஜ் ரங்கன் அவர்களால் எழுதப்பட்ட நூல், மணி ரத்னம் படைப்புகள்: ஒர் உரையாடல்.இந்நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் அரவிந்த் சச்சிதானந்தம்.

இந்திய தமிழ் படங்களை மிகவும் சிறப்பாக முன்னுக்கு கொண்டு வந்த சிறந்த இயக்குனர்.இவரின் கதை கற்பனை மிகவும் சிறப்பு. இவர் தான் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் மிக அருமையான கருத்துக்களை மக்களுக்கு உணர்த்தியவர். பல மேதைகளை வெளிக்கொண்டு வந்த சாதுரியமான மனிதர்.

சினிமாவுக்கு முன் அவர் வாழ்க்கை எப்படி இருந்தது? என்பதையும், முதல் முறையாக மணி ரத்னம் அவர்கள் தன்னைப் பற்றியும் தன் படங்கள் பற்றியும் மனம் திறந்து விரிவாக பரத்வாஜ் ரங்கன் அவர்களிடம் உரையாட அதை பரத்வாஜ் ரங்கன் அவர்களே மணி ரத்னம் அவர்கள் பகிர்ந்த அனைத்து கருத்துக்களையும் இப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 22-Jul-14, 11:09 am

மணி ரத்னம் படைப்புகள் ஒர் உரையாடல் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே