கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

(Tamil Nool / Book Vimarsanam)

கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

கொஞ்சம் தேநீர் நிறைய வானம் விமர்சனம். Tamil Books Review
கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய நூல், கொஞ்சம் தேநீர் நிறைய வானம்.

பிரபஞ்சம் முடியுமிடத்தில் எனது கவிதை தொடங்குகிறது; ஆனால் பூமி தொடங்குமிடத்தில் முடிகிறது என கவிதைகளாக இந்நூலில் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 6-Sep-14, 12:07 pm

கொஞ்சம் தேநீர் நிறைய வானம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே