இராஜகேசரி

(Tamil Nool / Book Vimarsanam)

இராஜகேசரி

இராஜகேசரி விமர்சனம். Tamil Books Review
கோகுல் சேஷாத்ரி அவர்கள் எழுதிய நூல்., இராஜகேசரி.

இந்நூல் ஒரு புதிய சரித்திரப் புதினம்.

கல்வெட்டுகள் மற்றும் திருக்கோயில்கள் காட்டும் வலுவான வரலாற்று ஆதாரங்களின் பின்னணில், சோழர் காலத்தை விளக்கும் கதை. தஞ்சாவூரில் சோழர் காலத்து வரலாற்று நிகழ்வுகளை விறுவிறுப்புக் குறையாமல் இந்நாவலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 17-Sep-14, 4:35 pm

இராஜகேசரி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே