நடுநிசி நாய்கள்

(Tamil Nool / Book Vimarsanam)

நடுநிசி நாய்கள்

நடுநிசி நாய்கள் விமர்சனம். Tamil Books Review
சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய நூல், நடுநிசி நாய்கள்.

சுந்தர ராமசாமி அவர்களின் கவிதைத் தொகுப்பு.

1975இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள 29 கவிதைகளுடன் அதில் இடம்பெற்றிருந்த முன்னணி ஓவியர்களின் கோட்டோவியங்களும் இத்தொகுப்பில் முழுமையாக இடம் பெற்றுள்ளன.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 19-Oct-14, 3:52 pm

நடுநிசி நாய்கள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே