அக்னிச் சிறகுகள் Agni Chiragukal

(Tamil Nool / Book Vimarsanam)

அக்னிச் சிறகுகள் Agni Chiragukal

அக்னிச் சிறகுகள் Agni Chiragukal விமர்சனம். Tamil Books Review
அப்துல் கலாமின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் அவரின் சிந்தனைகளையும் எளிமையாகச் சுவையாக அறிமுகப்படுத்துகிறது இந்நூல்.

இந்நூல் ஆங்கிலத்தில் Wings of Fire என்ற பெயரில் வெளியானது.

இப்புத்தகத்தை அப்துல் கலாம் அவரது நண்பர் அருண் திவாரி உதவியுடன் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னிச் சிறகுகள் முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட்டது. பின்னர் மு. சிவலிங்கம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்தார்.

அப்துல் கலாமின் மறைவிற்கு பின்னர் இந்நூலின் விற்பனை விறுவிறுவென உயர்ந்துள்ளது.

சேர்த்தவர் : கீத்ஸ்
நாள் : 9-Sep-15, 3:03 pm

அக்னிச் சிறகுகள் Agni Chiragukal தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே