உன் சீஸை நகர்த்தியது நான் தான்

(Tamil Nool / Book Vimarsanam)

உன் சீஸை நகர்த்தியது நான் தான்

உன் சீஸை நகர்த்தியது நான் தான் விமர்சனம். Tamil Books Review
இப்புத்தகம் மருத்துவம் மற்றும் மனித நடத்தையியல் தொடர்பான பல ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால் இதில் கூறப்பட்டுள்ளன பல விசயங்களை நடைமுறைப் படுத்தமுடியும் என்பதை அறிந்து கொள்வதோடு அதன் பலனையும் அனுபவிப்பீர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். மேலும் குட்டிக்கதைகள் மூலமாக நடைமுறைக்கு உகந்த கருத்துகளை சிறப்பாக கூறுகிறார்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிக கவனம் பெற்ற சுய முன்னேற்றப் புத்தகத்தில் ஒன்று!

மூன்று சுண்டளிகள் வழியாக வாழ்க்கை தத்துவத்தை நமக்கு அளித்துள்ள ஆசிரியர் தீபக் மல்ஹோத்ரா .

இருமுறை படித்த பின்பே என்னக்கு தெளிவாக புரிந்தது ஆசிரியரின் புதிர்கட்டம்.

வேறொருவரின் புதிர் கட்டத்தில் சுண்டெலியாக வாழ மறுப்பவர்களுக்கு என தொடங்கும் இப்புத்தகம்.
படிப்பு முடித்த ஒவ்வொருவரின் கையில் இருக்க வேண்டிய பொக்கிஷம்.


நூல் ஆசிரியர்சேர்த்தவர் : Padaipaali 17-Jun-16, 9:20 pm
(0)
Close (X)


உன் சீஸை நகர்த்தியது நான் தான் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.comமேலே