சந்திரமதி

(Tamil Nool / Book Vimarsanam)

சந்திரமதி

சந்திரமதி விமர்சனம். Tamil Books Review
சந்திரமதி, சாண்டில்யன் அவர்களால் புனையப்பட்ட நூல் ஆகும்.

கல்கி அவர்கள் எழுதிய வரலாற்று புதினம்,பொன்னியின் செல்வன் நூலில் இளவரசி மணிமேகலையின் தோழியாக வரும் சந்திரமதியை பற்றிய நூல் ஆகும்.

ஒரு சமயம் சந்திரமதி, வந்தியத்தேவனை குரங்கு என பரிகசிக்கிறாள்,இதனால் வந்தியத்தேவன் மனம் புண்படுகிறது. வந்தியத்தேவன் மனம் புண்பட்டதை மணிமேகலையிடம் கூறும் நிகழ்வுகளை அழகாக புனைந்துள்ளார்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 3-Jun-14, 2:17 pm

சந்திரமதி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே