வந்தியதேவன் வாள்

(Tamil Nool / Book Vimarsanam)

வந்தியதேவன் வாள்

வந்தியதேவன் வாள் விமர்சனம். Tamil Books Review
திரு.விக்கிரமன் அவர்களால் புனையப்பட்ட நூல், வந்தியதேவன் வாள். இந்நூல் ஒரு சரித்திர புதினம் ஆகும்.

சோழர் இராஜராஜர், நாட்டிய பெண் இன்பவல்லியை விரும்புகிறார்.

பிற்கால சோழ ராஜ்ஜியத்தின் நன்மை கருதி ராஜராஜரின் தாய் குந்தவை அவர்களை சேர விடாமல் தடுக்கிறார்.

ராஜராஜரின் தாய் குந்தவை, இன்பவல்லியை தனியான ஒரு இடத்தில குடியமர்த்தி தக்க கண்காணிப்போடு வாழவைக்கிறார்.அங்கு இன்பவல்லி, பூங்கொடி எனும் மகவையை ஈன்றெடுக்கிறாள்.

அழகும் அறிவும் மட்டுமல்லாமல், தான் கற்ற கலையையும் போதித்த இன்பவல்லி, உன் தந்தையுடன் சேர அவமதிக்கும் ராஜராஜரின் தாய் குந்தவையை பழிவாங்கி வா? என்று தாய் கூற பூங்கொடி என்ன செய்கிறாள் என்பதே மீதக்கதை.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 6-Jun-14, 6:27 pm

வந்தியதேவன் வாள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே