கருத்துக்கணிப்பு

Karuththu Kanippu

தமிழ்ப் பேரறிஞர்கள் தை முதல் நாளே என்று முடிவு செய்தது தவறா?


1921 -ல் பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழப் பேரறிஞர்களான மறைமலை அடிகள், திருவிக போன்றோர் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் என்று ஆதாரப்பூர்வமாக அறிவித்தனர். இதை கூகுலிலும் காணலாம். 2017 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தி.பி 2048. தி.பி = திருவள்ளுவருக்குப் பின். 60 ஆண்டுகளோடு உலகம் அழிந்துவிடப் போவதில்லை. அந்ந 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒரு சொல்கூடத் தமிழ்ச் சொல்லாக இல்லாத போது எப்படி சித்திரை தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமாக இருக்கமுடியும்? வார நாட்களின் பெயர்களில் எத்தனை பெயர்கள் தமிழ்ப் பெயர்கள்? இவ்வாறு இருக்க தமிழ்ச் சொல்லாக இல்லாத சித்திரையை எப்படி தமிழ்ப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளமுடியும்?


malar1991 15-Jan-2017 இறுதி நாள் : 20-Jan-2017
Close (X)



உறுப்பினர் தேர்வு

சரி

10 votes 67%

தவறு

3 votes 20%

தேவையற்ற கேள்வி

2 votes 13%

வாசகர் தேர்வு

சரி

137 votes 62%

தவறு

47 votes 21%

தேவையற்ற கேள்வி

37 votes 17%


மேலே