சிறுகதைகள்
" அப்பாட ஒருவழியாக ஏறி அமர்ந்து விட்டோம்! இந்த மாதிரி சன்னலோர இருக்கை கிடைத்து ரொம்ப நாட்களாகி விட்டது. " என்று தனக்கு தானே கூறிக் கொண்டே பேருந்தில் அமர்ந்தார் மாடசாமி. அவர் இருந்து சற்று நேரம் கூட ஆகவில்லை. பேருந்தில் ஏறிய இரண்டு பெண்கள், " ஐயா, சற்று மாறி அமர்கிறீர்களா? நாங்கள் இருவர் இருக்கிறோம
ஒரு நாள் ஒரே நாள் நித்திரை ‘ராமபத்ரனை’ விடியற்காலை ஐந்து மணிக்கு மேலும் இழுத்து சென்று கொண்டிருந்தது. ‘கனவோ’ அவரும் மனைவி காமேசுவரியும் ஒரு மலைப்பகுதியில் நீர் வீழ்ச்சி அருகில் நின்று கொண்டிருக்கிறார்கள். அதன் சாரல் இவர்கள் மேல் பட்டு அதன் சில்லிட்ட உணர்வில் உடலை சிலுப்பியபடி இரசித்து பேசி கொண்ட
மருத்துவமனையை அடைந்த சேகர் தான் கொண்டு வந்த பர்சை அவரிடம் கொடுத்தான்.மெல்லிய புன்னகையோடு அதைப் பெற்றுக் கொண்ட பாலு "ரொம்ப தாங்க்ஸ் சேகர் ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கியா நான் ஏடிஎம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்" அவர் விடைபெற்று சென்றதும் அருகிலுள்ள நாற்காலியில் சென்றமர்ந்தான். வழக்கமான பரபரப்போடு மரு