எழுத்து தமிழ் விளம்பரம்

(Eluthu Advertising)

To View in English

எழுத்து இணையத்தில் உங்களுக்கான‌ விளம்பர சேவை. Online Tamil Vilambaram / Advertising.


எழுத்தில் தற்போது இரண்டு வகையில் உங்கள் விளம்பரங்களை பதிவு செய்யலாம்.


1)எழுத்து வடிவ விளம்பரம் (Text Advertising)
விளம்பரக் குறிப்புகள் எழுத்துக்களாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட இணைய தளத்திற்குச் செல்லும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது.


2)பிரதிமை (படம்) வடிவ விளம்பரம் (Image Advertising)
விளம்பரத்திற்கான குறிப்புகள் உருவப் படமாக இருப்பதுடன் அந்த இடத்தில் சொடுக்கினால் குறிப்பிட்ட இணைய தளத்திற்கு செல்லும்படி அமைக்கப்பட்டு இருக்கிறது.


எழுத்து விளம்பரம் - Online Tamil Vilambaram / Advertising.

இங்கு மக்கள் தங்கள் கலை, பொழுதுபோக்கு, வேலைகள், பயணம், ஹோட்டல்கள், உணவகங்கள், வணிக, மென்பொருள், கணினி, இணையம், ரியல் எஸ்டேட், ஊடகங்களின் போன்ற அனைத்து வகையான விளம்பரங்கள் படம் மற்றும் எழுத்து வடிவில் பல்வகை இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.


For more details on online Tamil Vilambaram contact admin.
புதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே