தமிழ் விளம்பரம் விதிமுறைகள்

(Eluthu Advertising Rules)


To View in English

விளம்பரதாரர் கவனத்திற்கு :


விளம்பரம் தொடர்பான விதிமுறைகள்:


1. நீங்கள் அனுப்பும் விளம்பரம் உங்களின் சொந்த விளம்பரமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் விளம்பரம் எழுத்திலிருந்து நீக்கப்படும்.


2. விளம்பர வாசகத்தின் பெயர் மற்றும் வாக்கியங்கள் சொந்த வாக்கியமாக இருத்தல் வேண்டும். அவை காப்புரிமை பெற்றதாக இருத்தல் கூடாது. அத்தகைய விளம்பரங்கள் எழுத்தில் அனுமதிக்கப்படமாட்டாது.


3. விளம்பரங்கள் ஆபாசமான படங்களாகவோ, வார்த்தைகளாகவோ இருத்தல் கூடாது.


4. எழுத்து குழுமம் தங்களின் விளம்பரத்தை பரிசீலித்த பின்னர் தளத்தில் வெளியிடும். விளம்பரப் பார்வைகளுக்கான தொகையை நிதி சேர்க்க எனும் பகுதியில் செலுத்தவும் .


5. உங்களின் விளம்பரம் எழுத்தில் வெளியிடப்படாத நிலையில் உங்களின் தொகையை நீங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் அல்லது வேறு விளம்பரங்களுக்காக உங்களின் எழுத்து நிதியில் சேமிக்கலாம்.


6. உங்களின் எழுத்து நிதியில் சேமிக்கப்படும் தொகையை நீங்கள் விளம்பரங்கள் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


7. மேலும் விவரங்களுக்கு எழுத்து குழுமத்தை தொடர்பு கொள்ளவும் .





புதிதாக இணைந்தவர்

மேலே