புதிய போட்டிகள் பட்டியல் (Puthiya Pottigal Pattiyal)

(New Competitions List)


எழுத்து உறுப்பினர்கள் நடத்தும் புதிய போட்டிகள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.


கவிதைத் திருவிழா - கவிதைப் போட்டி

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ........


ஆரம்ப நாள்: 09-Sep-17
இறுதி நாள்: 26-Sep-17
முடிவு அறிவிப்பு நாள்: 07-Nov-17
கருத்துகள்: 40
சேர்த்தவர்Dileepan Pa
 

பள்ளி கல்லூரியில் ஆண் பெண் ஈர்ப்பு நட்பு காதல் சரிதானா

பள்ளி கல்லூரியில்ஆண் பெண் ஈர்ப்பு ,நட்பு ,காதல் ௧ ஆண் ........


ஆரம்ப நாள்: 26-Aug-17
இறுதி நாள்: 24-Oct-17
முடிவு அறிவிப்பு நாள்: 25-Oct-17
கருத்துகள்: 4
சேர்த்தவர்Sureshraja J

ஆணும் நிலவும் கவிதைப் போட்டி

.........நிலாக்காரன் கையில் கோலோடும் துப்பட்டி போர்த்திய மார்போடும் வான்வழி போவான் ........


ஆரம்ப நாள்: 29-Jun-17
இறுதி நாள்: 31-Jul-17
முடிவு அறிவிப்பு நாள்: 07-Aug-17
கருத்துகள்: 1
சேர்த்தவர்nagarani madhanagopal
 

ஆணும் நிலவும் கவிதை போட்டி

நிலவையும் பெண்ணையும் ஒப்பிட்டு எத்தனையோ கவிதைகள் வாசித்திருக்கிறோம். ஆனால் ஏன் ........


ஆரம்ப நாள்: 25-Jun-17
இறுதி நாள்: 31-Jul-17
முடிவு அறிவிப்பு நாள்: 07-Aug-17
கருத்துகள்: 13
சேர்த்தவர்yazhinisdv

பள்ளி படிப்பு

,பத்து வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்


ஆரம்ப நாள்: 02-Jun-17
இறுதி நாள்: 30-Jun-17
முடிவு அறிவிப்பு நாள்: 01-Jul-17
கருத்துகள்: 3
சேர்த்தவர்Gayakarshi
 

உணவு

உங்களுக்கு பிடித்த உணவு பற்றி கவிதை எழுதுக .


ஆரம்ப நாள்: 01-Jun-17
இறுதி நாள்: 30-Jun-17
முடிவு அறிவிப்பு நாள்: 01-Jul-17
கருத்துகள்: 0
சேர்த்தவர்Gayakarshi

பெண்ணுக்கு ஆண் தோழன் இருந்தால் இந்த உலகம் தூற்றுவதேன்

பெண்ணுக்கு ஆண் தோழன் இருந்தால் இந்த உலகம் தூற்றுவதேன் இந்த ........


ஆரம்ப நாள்: 17-May-17
இறுதி நாள்: 15-Jul-17
முடிவு அறிவிப்பு நாள்: 16-Jul-17
கருத்துகள்: 0
சேர்த்தவர்Sureshraja J
 

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகள்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி ........


ஆரம்ப நாள்: 14-Mar-17
இறுதி நாள்: 12-May-17
முடிவு அறிவிப்பு நாள்: 13-May-17
கருத்துகள்: 23
சேர்த்தவர்Sureshraja J

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு பற்றி கவிதைகள் சமர்ப்பிக்கவும்


ஆரம்ப நாள்: 24-Jan-17
இறுதி நாள்: 22-Mar-17
முடிவு அறிவிப்பு நாள்: 23-Mar-17
கருத்துகள்: 4
சேர்த்தவர்Sureshraja J
 

பெண்மையின் அழகு நடைஉடை பாவனை பற்றி காதல் கவிதைகள் எழுதவும்

பெண்மையின் அழகு நடை உடை பாவனை பற்றி காதல் கவிதைகள் ........


ஆரம்ப நாள்: 19-Dec-16
இறுதி நாள்: 11-Feb-17
முடிவு அறிவிப்பு நாள்: 12-Feb-17
கருத்துகள்: 19
சேர்த்தவர்karthika su

ஒரே ஒரு ஊர்ல - பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி

வாசகர்களுக்கு வணக்கம், இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி ........


ஆரம்ப நாள்: 24-Nov-16
இறுதி நாள்: 15-Dec-16
முடிவு அறிவிப்பு நாள்: 10-Jan-17
கருத்துகள்: 6
சேர்த்தவர்Dileepan Pa
 

தனலட்சுமி அல்லது தனலக்ஷ்மி பெயரை வர்ணித்து கவிதை எழுதுக

தனலட்சுமி அல்லது தனலக்ஷ்மி பெயரை வர்ணித்து கவிதை எழுதுக 1) ........


ஆரம்ப நாள்: 12-Oct-16
இறுதி நாள்: 10-Dec-16
முடிவு அறிவிப்பு நாள்: 11-Dec-16
கருத்துகள்: 9
சேர்த்தவர்kavipriyai

தமிழரின் பெருமைகள் கட்டுரை போட்டி

தமிழரின் பெருமைகளை எடுத்துரைக்கும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பும் கட்டுரைக்கான ........


ஆரம்ப நாள்: 20-Oct-16
இறுதி நாள்: 30-Nov-16
முடிவு அறிவிப்பு நாள்: 15-Dec-16
கருத்துகள்: 3
சேர்த்தவர்mozhiarasu
 

உண்மையில் சுகந்திரம் பெற்றோமா

உண்மையில் சுகந்திரம் பெற்றோமா உங்கள் எண்ணங்களை கவிதை மற்றும் கதையாய்


ஆரம்ப நாள்: 15-Aug-16
இறுதி நாள்: 13-Oct-16
முடிவு அறிவிப்பு நாள்: 14-Oct-16
கருத்துகள்: 13
சேர்த்தவர்Sureshraja J

தாய் தந்தை பிரிந்த பிள்ளை நிலை

உணவு ,உடை,உறைவிடம் உறவு,உறக்கம்,உண்மையான உணர்வை,உணர்ச்சியை,உள்ளத்தில் எனக்காக உலர விட்ட உங்களுக்கு ........


ஆரம்ப நாள்: 15-Aug-16
இறுதி நாள்: 09-Oct-16
முடிவு அறிவிப்பு நாள்: 10-Oct-16
கருத்துகள்: 1
சேர்த்தவர்sivasoogi
 

தாய் , தந்தை

தாய் , தந்தை வாழ்க்கையில் பார்க்க முடியாமல் தவிக்கும் பிள்ளைகளின் ........


ஆரம்ப நாள்: 11-Aug-16
இறுதி நாள்: 09-Oct-16
முடிவு அறிவிப்பு நாள்: 10-Oct-16
கருத்துகள்: 11
சேர்த்தவர்Sureshraja J


போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் படைப்புகளை எழுத்தின் 'கவிதை சேர்க்கும்' பகுதியில் சமர்பிக்கும் போது, அங்கு தரப்படும் 'மற்ற போட்டிகளுக்கு சமர்ப்பிக்க' எனும் இணைப்பில் உள்ள போட்டிகளை தேர்வு செய்வதின் மூலம் போட்டிகளில் பங்கு பெறுவர். அத்தகைய படைப்புகள் போட்டிகள் (Pottigal) பகுதியில் பதிவாகி விடும்.

எழுத்து தளத்தின் புதிய போட்டிகள் பட்டியல் (New Competitions List) இங்கு தரப்பட்டுள்ளது.

மேலே