thozhi

manathaara nesikiren naan
en mukam காணா thozhi avalai....
குரலை kooda கேட்டதில்லை-ஆனால்
கூச்சல் இடுகிறாள் enனில் niththamum.....
kanavugalil வருகிறாள்....
pala kadhaigal solli selkiraal....
நினைவுகளாய் vanthu en
niththirai parithu selkiraal..

enனுள் niraiya maatrangal...
en manathil pala ஏக்கங்கள்..
pagal muluvathum பேசுகிறேன்..
பகலவன் மறைவதும் theriyaamal.
iravu muluvathum பேசுகிறேன்..
விடியல் வருவதையும் ariyaamal..
ellam kanavinil....
eppoluthu நினைவினில்....
en thanimai nerangalil...
தழுவி kolkiraal...

vizhikalil aekkam...
viralkalil nadukkam..
MUGATHIL vetkkam..
antha muthal naal
santhippu eppothu......

yaar nee? enன uravu........
தெரியபடுத்தி vidu......
thelinthu viduகிறேன் naan......
அன்பாய் pesi enனை ஆக்கிரமித்ததேன்...
சிறுவனாகிய enனை சிறைபடுத்தியதேன்.....
en sinthanai muluvathum un வசமே...
yaar nee ariyavillai.....
en vazhkkaiye neeதானோ puriyavillai.....
penne ventaam intha
kannaa moochi aattam
pothum en uyir patum திண்டாட்டம் ....

vanthu vidu en முன்னில்.....
thanthu vidu unனை enனில்....
Written : முகவை கார்த்திக் (7-Mar-13, 3:48 pm)
Added : karthikboomi


புதிதாக இணைந்தவர்

மேலே