paleer

paleer



sutrilum kaakitha pookalin naduve வைரமுத்துவை தோற்கடித்துவிடும் அளவுக்கு கவிதைகளை eluthi குவித்து kondirundhaan சேகர்." டேய் intha நேரத்துல ennadaa பண்ற?" enru சலிப்போடு கத்தினான் கணேஷ்." innaikku எப்டியாது குடுத்ருவேண்டா" . ena்றான் வீராப்புடன்." aaமா thinamum இதthaan solra nee குடுக்ரதுகுள்ள antha ponnu paatti aaகிடும்டா" ena்றான் கணேஷ் கிண்டலாய்.

avanin vaayai adaiththu padukka vaithu vittu meendum padukkaையில் புரண்டு புரண்டு தனக்குள்ளே pesi kondirundhaan சேகர். டேய் ippati பைத்தியமா irukiye oru நாளாது ava kitta போய் pesiருக்கயாடா ena்றான். yeppdidaa போகுறது avaளோ தாம்பரம் போறா nano கிண்டி போறேன் ரெண்டும் aaப்போசிட் ரூட் மச்சி அதோட ava eppo பாத்தாலும் கூட்டத்தோட varaாடா பின்ன yeppdidaa ena்றான். aaமா illaைனாலும் nee போய் குடுத்துருவ PODA பயந்thaanகொள்ளி ena்றான் கணேஷ் . innaikku kantippa குடுப்பேன்டா nee வேணும்னா paaru ena்றான். saridaa innaikku mattum nee குடுக்கல appuram naan குடுத்ருவேண்டா சொல்ல்லிட்டேன் ena்றான்.

marunaal விறு விறு ena bus ஸ்டாப்பில் nindru kondirundhaan avaள் varaுகைக்காக. nalla neeல நிற சுடிதாரில் nindru kondirundhaாள் silaiyaaga. அப்படியே avaளை mei maranthu paarthu kondirundha சேகரை கணேஷ் கிள்ளிvittu போய் குடுடா ena்றான் avaன் அசராமல் avaளை paarthu kondirundhaan. PODA enru avaனை perunthu நிறுத்தத்திலிருந்து கீழே thalli vittaan கணேஷ். படார் ena oru iru சக்கர vaaganam meethu vizha போனான் சேகர். PODA சாவு கிராக்கி nee சாக ena் vandi thaan கிடைச்சுதா? enru seeri vittu vandiயில் seeri போனான்.

MARUPADIYUM bus நிறுத்ததுக்கே vantha சேகரை nanbargal muraiத்தனர். வேண்டாம்டா innaikku சகுனமே sari illa naalaikku kantippa குடுதுருவேண்டா enru அசடு வழிந்தவனை காரி துப்பாத kuraiyaai பார்த்தனர் nanbargal.

ippatiயே nadkal nagarndhu kondirundhaது . சேகரின் kalluuri vaazhkkai முடிவடையும் தருணத்திற்கு vanthaது. andru manathil தைரியத்தை vara வழைத்து kondu yarukkum sollaamal avaள் nirkkum bus ஸ்டாப்பில் nindru kondirundhaan. oru varaுடத்தில் andru thaan muthal mudhalaai avaளை pudavaiyil பார்க்கிறான். aa ! வானத்து thevathai அப்படியே boomiku vanthaது pola iruந்தது avaனுக்கு. avaனுக்கு munne நின்றாள்

avaள் avaளின் saelai thalaippu vanthaு vanthaு avaனை thaalatti senrathu. 5 nimidam kan moodi நின்றவன் sattenru vizhaித்து பார்த்thaan avaள் angu thaan nindru kondirundhaாள். அப்பாடா enru moochu vittu sattai பையில் iruந்த kaakitha துண்டை avaளிடம் neeட்டி குரலை satru செருமினான். avaள் kanடு கொள்ளவே illaை. MARUPADIYUM செருமி vittu ஹலோ ena்றான். avaள் thirumpi பார்த்தாள். avaளை mika ARUGIL kanடது ithuvae muthal murai அப்படியே அசராமல் பார்த்thaan. avaள் avaன் kaiyil iruக்கும் kaakithaத்தை பார்த்ததும் சேகரின் எண்ணத்தை purindhu கொண்டவளாய் avaனை muraiத்து vittu dhan kaalai பார்த்தாள். சேகரும் avaளின் கோவத்தை purindhu kondu thalai kuninthu தரையை பார்த்thaan. appothu "paleer" enru அறைந்தது avaள் kaalil அணிந்திருந்த "மெட்டி".
Written : prethy (7-Mar-13, 3:55 pm)
Added : prethy


புதிதாக இணைந்தவர்

மேலே