ulagathil nee

ungal பாத்திரத்தில் உணவிருந்தால்..
ututha உடையிருந்தால்..
thalai mel கூரையிருந்தால்..
urakam kolla இடமிருந்தால்..
ulakin 75 சதவிகித makkalai vida neengal மேலானவரே!

ungal வங்கிக் kanakkil panam irundaal..
ungal parsil SIRITHU சில்லறை irundaal..
ulakin muthal 8 சதவிகித பணக்காரர்களில் neengalum ஒருவரே!

நோய், நொடியின்றி, புத்துணர்ச்சியோடு ungal pozhuthu புணர்ந்தால்..
athey nalil இறக்கப் pogum kodi makkalai vida neengal atigam ஆசீர்வதிக்கப்பட்டவரே!

neengal போரின் anupavam பெறாதிருந்தால்..
entha vitha சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்..
thinam thinam செத்துப் பிழைக்கும், கோடானு kodi makkalai vida neengal அதிர்ஷ்டசாலிகளே!

மேற்கூறியவைகளை thangalaal படித்துப் paarkka mudinthaal..
பார்வையற்றுக் kidakkum 3 kodi saga manitharkalai vidaவும் neengal atigam koduththu வைத்தவர்களே!!!
Written : படித்ததில் பிடித்தது (31-Aug-13, 12:25 pm)
Added : Naveenkumar


புதிதாக இணைந்தவர்

மேலே