en payanangal

naan pirandhadhu muthal
thaayin madiyilum
thanthaiyean தோளிலும்

oriru vayathu varai
தலையணையுடன் உருளுவதிலும்
தரையிலே தவழ்வதிலும்

அதன்பின் aiirandu vayathu varai
நடப்பதிலும், ஓடுவதிலும்
avvappothu அப்பாவுடன்
மிதிவண்டியிலும்

பள்ளி, kalluuri sellum varai
perunthin படிக்கட்டுகளிலும்

sila kaalam
ஒய்யாரமாய் enathu
motor வண்டியிலும்

velai mudinthu vaaram orumurai
veetirku sellumபோது
பேருந்துகளிலும்

thodarum en payanangal

naan irukkum varai
en iruthi varai
enறும் முடிவதில்லை

irandhapin engu
செல்வேனென்று theriyavillai

athanaal atharku
piraku எழுதவில்லை..
Written : நவீன் (17-Sep-13, 2:59 pm)
Added : Naveenkumar


புதிதாக இணைந்தவர்

மேலே