kaadhal kavidaigal

naan AVALATHU
ninaivuக் kadalil
மூழ்கிவிட்டால்
kaadhal முத்தெடுக்காமல்
திரும்புவதில்லை...

athanaalthaan
ennul இத்தனைக்
kaadhal kavidaigal
பிரசவிக்கின்றன...

aval ninaivu thantha
kaadhal parisu
கவிதைகளே...!
Written : muhammadghouse (31-Oct-13, 3:53 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே